உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani

பாலிவுட் நடிகர் இம்ரான் கான் நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்கவேண்டும்: மும்பை உயர்நீதிமன்றம்

பாலிவுட் நடிகர் இம்ரான் கான் எஸ்ஐஆர் தொடர்பான போராட்டங்களில் பங்கேற்றதற்கு நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்கவேண்டும் என மும்பை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பாலிவுட் நடிகர் இம்ரான் கான் அமெரிக்க குடியுரிமை கொண்டவர். ஆனால், அவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்பதால் இந்தியாவில் வாழ்வதற்கும், வேலை செய்வதற்குமான இந்திய வெளிநாட்டு குடிமகன் எனப்படும் ஓசிஐ அட்டையையும் அவர் வைத்துள்ளார். கடந்த அக்டோபர் 10 அன்று, தில்லியில் தலைமைத்…