உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

தேனி: சிறைக்கைதிகள் தப்பிய விவகாரம்; காவலர்கள் சஸ்பெண்ட்

தேனி தேனி சிறையில் இருந்து கைதிகள் தப்பிய விவகாரத்தில், சிறை காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளனர். தேனி சிறையில் இருந்து தப்பியோடிய 15-க்கும் மேற்பட்ட கைதிகளில் இதுவரை மொத்தம் 4 பேர் மீண்டும் கைது செய்யப்பட்டு உள்ளனர். விசாரணை கைதிகள் ஆண்டிப்பட்டி அருகே தேக்கம்பட்டியில் தேனி மாவட்ட சிறை அமைந்துள்ளது. இங்கு விசாரணை கைதிகள் அடைக்கப்படுகின்றனர். 24 மணி நேரமும் சிறைக்காவலர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று…