Daily Thanthi
எடப்பாடியில் அனுமதியின்றி இயங்கிய 4 சாயப்பட்டறைகள் இடித்து அகற்றம்
சேலம், சேலம் மாவட்டம் எடப்பாடி நகராட்சிக்குட்பட்ட ஆவணியூர் மற்றும் ஜலகண்டாபுரம் சாலை பகுதிகளில், உரிய அனுமதியின்றி சட்டவிரோதமாக இயங்கி வந்த 4 சாயப்பட்டறைகளை மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் மற்றும் வருவாய்த்துறையினர் இடித்து தரைமட்டமாக்கினர். பொதுமக்கள் புகார் சேலம் மாவட்டம் எடப்பாடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள சரபங்கா ஆற்றின் கரையோரங்களில் சட்டவிரோதமாக சாயப்பட்டறைகள் இயங்குவதாகவும், அவற்றிலிருந்து…