Puthiya Thalaimurai
'விளையாட்டு மைதானம் அல்ல மத்திய கிழக்கு..' சீனா warning!
மத்திய கிழக்கு மற்றும் வளைகுடா பிராந்தியத்தில் அமைதியை நிலைநிறுத்த சீனா அரபு நாடுகளுடன் இணைந்து செயல்பட தயாராக இருப்பதாக ஜி ஜின்பிங் தெரிவித்தார். வல்லரசுகளின் போட்டி மற்றும் புவிசார் அரசியல் மோதல்களால் ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, எரிசக்தி செலவுகள் உயர்ந்துள்ளன. செய்தியாளர் - M.மீரா மத்திய கிழக்கு மற்றும் வளைகுடா நாடுகள் வல்லரசுகளுக்கு இடையிலான போட்டியின் போர்க்களமாக மாறக்கூடாது என்று சீன அதிபர் ஜி…