உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

முரசு புயல்; விஜயவாடாவுக்கான 8 இண்டிகோ விமானங்களின் சேவை நாளை ரத்து

விஜயவாடா முரசு புயல் எதிரொலியாக விஜயவாடாவுக்கான 8 விமானங்களின் சேவையை இண்டிகோ நிறுவனம் நாளை ரத்து செய்துள்ளது. வங்கக்கடலில் உருவாகியுள்ள 'முரசு' என்று பெயரிடப்பட்டுள்ள புயல் மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை தீவிரப்புயலாக வலுப்பெறும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இந்த புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் தெரிவித்துள்ளது. கனமழை எச்சரிக்கை புயலை முன்னிட்டு, கனமழை…