Samayam Tamil
சர்க்கரை ஆலை ஊழியர்களுக்கு போனஸ்: தமிழக அரசு தித்திப்பான அறிவிப்பு
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைப் பணியாளர்களுக்கு மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.