உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

சவுதி அரேபியாவின் தம்மாம் விமான நிலையத்தை தாக்கியதாக ஹவுதிக்கள் அறிவிப்பு

எண்ணெய் வளம் நிறைந்த சவுதி அரேபியா மீது பல வாரங்களாக நடைபெற்று வரும் தாக்குதல்களை தொடர்ந்து, ஈரானின் ஆதரவு பெற்ற ஏமனின் ஹவுதி குழு, கிழக்கு சவுதி அரேபியாவில் உள்ள தம்மாம் விமான நிலையத்தை தாக்கியதாக தெரிவித்தது. சவுதி அரேபியாவின் தென்மேற்கு பகுதியில், சவுதி முன்னெச்சரிக்கை ரேடார் மற்றும் ஒரு ராணுவ போக்குவரத்து விமானம் ஆகியவற்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் ராணுவ செய்தி தொடர்பாளர் யஹ்யா சரீ உரிமை கோரினார். பல ஆண்டுகால…