உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

என்னிடம் வந்து கெஞ்ச வேண்டாம் : ஜனாதிபதிக்கு கம்மன்பில அட்வைஸ்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கு எதிராக வழக்கு தொடரப்படும். இந்த நாட்டின் 22 மில்லியன் மக்களின் தலைவரும் படைச் சேனாதிபதியுமான ஜனாதிபதி மிகுந்த பயந்த சுபாவம் உடையவராக காணப்படுகின்றார் என உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். அந்த நேரத்தில் தன்னிடம் வந்து கெஞ்சி வழக்குகளை வாபஸ் பெற்றுக் கொள்ள முயற்சிக்க வேண்டாம் எனவும் ஜனாதிபதி வாயை பத்திரப்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மிகவும் பயந்த சுபாவம் கொண்ட ஜனாதிபதி ஊன்றுகோல் ஒன்றுக்கும் ஊசிகள...