Hindu Tamil Thisai
புதுக்கோட்டையில் புதிய பேருந்து நிலையத்தை திறந்து வைத்தார் முதல்வர் விஜய்
புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் நேற்று நடைபெற்ற அரசு விழாவில் புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட முடிவுற்ற பணிகளைத் திறந்து வைத்து, 13,676 பேருக்கு ரூ.62.73 கோடி மதிப்பில் நலத் திட்ட உதவிகள் வழங்கும் பணியை முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார். புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்து கொள்ள திருச்சி விமான நிலையத்தில் இருந்து சாலை வழியாக புதுக்கோட்டைக்கு நேற்று முதல்வர் விஜய் வந்…