உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

24 மணி நேரத்தில் ஹவுதிகளுக்கு எதிராக கிட்டத்தட்ட 1000 தாக்குதல்கள்

கடந்த 24 மணி நேரத்தில் ஹவுதிகளுக்கு எதிராக, 951 தாக்குதல்களை நடத்தியுள்ளதாக யேமன் அரசாங்க படைகள் தெரிவித்துள்ளன. கூட்டங்கள், நடமாட்டங்கள், அரண்கள், துப்பாக்கிச் சூட்டு மூலங்கள், வாகனங்கள் மற்றும் விநியோக வழிகள் மீது ஆயுதப் படைகள் 951 தாக்குதல்களை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது குறித்து X-இல் வெளியிடப்பட்ட ஓர் அறிக்கையில், அல்-ஜவ்ஃப், மாரிப் மற்றும் அல்-பைதா முனைகளிலும், தெற்கு மற்றும் தென்மேற்கு முனைகளிலும் நடந்த சண்டைகளின்போது 332 ஹவுத்திப் போராளிகளும் தளபதிகளும் க...