Hindu Tamil Thisai
அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் வினாத்தாள் கட்டணம் வசூலிக்கத் தடை: பள்ளிக் கல்வித்துறை உத்தரவு
சென்னை: தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் சார்பில் கரூரைச் சேர்ந்த மலைக்கொளுந்தன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு ஒன்று சமீபத்தில் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், ‘‘நடப்பு கல்வியாண்டு (2026–27) முதல் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களிடம் வினாத்தாள் கட்டணம் வசூலிப்பதை ரத்து செய்வதாக தமிழக அரசு எடுத்துள்ள…