உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

உக்ரைனின் அவசர எச்சரிக்கை அமைப்பின் மீது ரஷ்யா சைபர் தாக்குதல்

உக்ரைனின் அவசர எச்சரிக்கை கட்டமைப்பின் மீது ரஷ்யா, இணையவழித் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, உக்ரைனும் ரஷ்யாவின் அவசர எச்சரிக்கை கட்டமைப்பை ஹேக் செய்ததாக அந்நாட்டு ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். நேர்காணல் ஒன்றில் கருத்து தெரிவித்த அவர் இதனை உறுதிப்படுத்தியுள்ளார். இதன்போது கருத்துத் தெரிவித்த ஜெலென்ஸ்கி, பதிலடி கொடுக்கிறோம் “அவர்கள் மேற்கொள்ளும் தாக்குதல்களுக்கு மட்டுமே நாம் பதிலடி கொடுக்கிறோம். எமது மக்கள் மற்றும் பொதுமக்களை இலக்க...