Hindu Tamil Thisai
சமூக வலைதளங்களில் மீண்டும் ட்ரெண்டாகும் மதுமிதா: சீதை, ஜெயலலிதாவை மேற்கோள் காட்டி வீடியோ
நாகர்கோவில்: சீதை, ஜெயலலிதாவை மேற்கோள் காட்டி வெளியிட்ட வீடியோவால் யூடியூபர் மதுமிதா மீண்டும் ட்ரெண்டிங் ஆகி வருகிறார். நாகர்கோவிலை அடுத்த தம்பத்துக்கோணத்தை சேர்ந்தவர் மதுமிதா (29). யூ டியூபரான இவர் தனது பெண் குழந்தையுடன் நின்று ரூபாய் நோட்டுக்களையும், தங்க நகைகளையும் கொட்டி வெளியிட்ட வீடியோ அவரை பிரபலப்படுத்தியதுடன், சர்ச்சையையும் ஏற்படுத்தியது. இந்த வீடியோ வெளியான சில நாட்களில், இவரது வீட்டில்…