உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani, Sports

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி: அபார வெற்றி கண்டது இந்தியா!

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா தனது ரவுண்ட் ராபின் சுற்றின் கடைசி ஆட்டத்தில் 8-0 கோல் கணக்கில் தென் கொரியாவை திங்கள்கிழமை அபார வெற்றி கண்டது. இந்த ஆட்டத்தில் இந்தியாவின் கோல் கணக்கை தில்பிரீத் சிங் 8-ஆவது நிமிஷத்தில் தொடக்கி வைத்தாா். 11-ஆவது நிமிஷத்தில் பெனால்ட்டி காா்னா் வாய்ப்பில் ஜக்ராஜ் சிங் அதை 2-ஆக உயா்த்த, 15-ஆவது நிமிஷத்தில் கேப்டன் ஹா்மன்பிரீத் சிங்கும் பெனால்ட்டி காா்னா் வாய்ப்பை கோல் ஆக மாற்றினாா். தென் கொரியா…

பிற தளங்களில் இதே செய்தி