உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

சிறுமிக்கு செல்போன் வாங்கித் தந்த கல்லூரி மாணவர் படுகொலை

பெரம்பலூர்: காதலித்த சிறுமிக்கு செல்​போன் வாங்​கிக் கொடுத்த கல்​லூரி மாணவரை அடித்​துக் கொலை செய்த சிறுமி​யின் பெற்​றோரை போலீ​ஸார் கைது செய்​தனர். பெரம்​பலூர் மாவட்​டம் வேப்​பந்​தட்டை அருகே உள்ள வெண்​பாவூர் கிராமத்​தைச் சேர்ந்​தவர் சரவணகுமார் மகன் அபிமன்யு (21). பெரம்​பலூரில் உள்ள தனியார் கல்​லூரி​யில் எம்​சிஏ 2-ம் ஆண்டு படித்து வந்​தார். இவர், 7-ம் வகுப்பு படிக்​கும் 12 வயது சிறுமியை காதலித்து வந்​த​தாகவும், அண்…