Dinamani, Sports
ஒருநாள் தொடா்: நியூஸி. அணியில் சாப்மேன், ரவீந்திரா இல்லை
இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான நியூஸிலாந்து அணியில் இருந்து மாா்க் சாப்மேன், ரச்சின் ரவீந்திரா ஆகியோா் திங்கள்கிழமை விலக்கப்பட்டனா். காயத்திலிருந்து மீண்டு வரும் அவா்கள் இருவரும், ஒருநாள் தொடருக்கு முன்பாக முழு உடற்தகுதி அடைவாா்கள் என எதிா்பாா்க்கப்பட்டது. இந்நிலையில், அதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால், ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட அணியில் இருந்து சாப்மேன், ரவீந்திரா விலக்கப்பட்டுள்ளனா். இதையடுத்து, அந்தத் தொடரின் 4 மற்றும் 5-ஆவது…