Maalaimalar
மத்திய அரசின் புதிய விமான விதிகள் - 2027-இல் அமலுக்கு வரும் என அறிவிப்பு
விமான நிறுவனங்கள் பயணிகளுக்கு டிக்கெட் முன்பதிவு செய்யும் போது, ரத்து கட்டணம் உள்ளிட்ட பல்வேறு கட்டணங்களின் விரிவான விவரங்களை வழங்க வேண்டும் என்று புதிய விமான விதிகளை அரசு அறிவித்துள்ளது. அக்டோபர் 31 அன்று அறிவிக்கப்பட்ட 'பாரதிய வாயுயான் நியமம், 2026'-இன் கீழ், ஏதேனும் ஒரு "அசாதாரண சூழல்" ஏற்படும் பட்சத்தில், விமான கட்டணங்கள் தொடர்பாக விமான போக்குவரத்து அமைச்சகம் தலையிட முடியும். இருப்பினும், 'அசாதாரண சூழல்…