உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

அமெரிக்காவுடனான இராணுவ மோதலுக்கு தயார்! பேச்சுவாரத்தையில் ஈரான் பகிரங்க எச்சரிக்கை

அமெரிக்காவுடன் இராஜதந்திரப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கும், இராணுவ மோதலை எதிர்கொள்வதற்கும் ஈரான் முன்னெப்போதையும் விட அதிகளவில் தயாராக இருப்பதாக ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார். அடுத்தகட்ட நடவடிக்கை, பேச்சுவார்த்தையை முன்னெடுப்பதற்கு அமெரிக்கா காட்டும் விருப்பத்திலேயே தங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். துர்க்மெனிஸ்தானுக்கான தனது விஜயத்தை நிறைவு செய்த பின்னர், அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இராஜதந்திர ரீதியிலான தீர்வு ...