Hindu Tamil Thisai
2-வது சீசனுக்காக கொடைக்கானலில் பூத்துக் குலுங்கும் ட்ரீ டெய்லியா
பழநி: கொடைக்கானலில் 2-வது சீசனை வரவேற்கும் விதமாக பூத்துக்குலுங்கும் ட்ரீ டெய்லியா, செர்ரி பூக்கள் சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகின்றன. ‘மலைகளின் இளவரசி’ என்று அழைக்கப்படும் கொடைக்கானலில் கடந்த ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையிலான கோடைகால சீசன் நடந்து முடிந்துள்ளது. நேற்று முன்தினம் (நவ.1) முதல் 2-வது சீசன் தொடங்கி உள்ளது. தொடர் மழை காரணமாக கொடைக்கானல் முழுவதும் பசுமை போர்த்தியது…