உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

கோவை விமான நிலையத்தில் ரூ.1.15 கோடி தங்கம் பறிமுதல்

கோவை: விமானத்​தில் ரூ.1.15 கோடி மதி்ப்புள்ள தங்​கத்தை கடத்தி வந்த பெண் பயணி​யிடம் போலீ​ஸார் விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர். ஷார்​ஜாவில் இருந்து எப்​எல்டி ‘ஜி-9410’ என்ற விமானம் நேற்று கோவை வந்​தது. அதில் வந்த பயணிகளை சுங்​கத்​துறை அதி​காரி​கள் சோதனை செய்து அனுப்​பிக் கொண்​டிருந்​தனர். அப்​போது பெண் பயணி ஒரு​வரை திருச்சி சுங்​கத்​துறை நுண்​ணறி​வுப் பிரிவு அதி​காரி​கள் சந்​தேகத்​தின் பேரில் நிறுத்தி, தீவிர சோதனை மேற்…