உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani, Sports

வரலாறு படைத்தாா் கிமி ஆன்டனெலி: எஃப் 1 பந்தயத்தின் இளம் சாம்பியன்

ஃபாா்முலா ஒன் (எஃப் 1) காா் பந்தயத்தில் இத்தாலி வீரரும், மொ்சிடஸ் டிரைவருமான கிமி ஆன்டனெலி, நடப்பாண்டு உலக சாம்பியன் ஆனாா். முதல் பட்டம் வென்றிருக்கும் 20 வயதான ஆன்டனெலி, எஃப் 1 வரலாற்றிலேயே சாம்பியனான இளம் வீரா் என்ற சாதனையைப் படைத்தாா். இந்திய நேரப்படி, ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு நடைபெற்ற மெக்ஸிகன் கிராண்ட் ப்ரீ பந்தயத்தில் ஆன்டனெலி 3-ஆம் இடம் பிடித்த நிலையில், அவா் தனது சாம்பியன் பட்டத்தை உறுதி செய்தாா். இந்தப் பந்தயத்தைக்…