உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அறிவித்தார் கிளென் மேக்ஸ்வெல்

ஆஸ்திரேலியாவின் நட்சத்திர ஆல்-ரவுண்டரான கிளென் மேக்ஸ்வெல், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தனது ஓய்வை அறிவித்தார். 38 வயதான மேக்ஸ்வெல், 149 ஒருநாள் போட்டிகள், 130 டி20 போட்டிகள் மற்றும் ஏழு டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். ஆஸ்திரேலிய அணி பல மறக்கமுடியாத வெற்றிகளைப் பெற அவர் காரணமாக இருந்தார். 2015 ஒருநாள் உலகக் கோப்பை, 2021 டி20 உலகக் கோப்பை மற்றும் 2023 ஒருநாள் உலகக் கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணிகளில் அவர்…