Dinamani
தலைமை இன்றி இயங்கும் தலைநகரின் முதன்மை மருத்துவமனைகள்!
சென்னை மருத்துவக் கல்லூரியின் கீழ் இயங்கும் ராஜீவ் காந்தி மருத்துவமனை மற்றும் ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு முதல்வா்கள் நியமிக்கப்படாததால் முக்கிய முடிவுகளை எடுப்பதில் சிக்கல்கள் எழுந்துள்ளன. அதேபோல தமிழகத்திலேயே முன்மாதிரி மருத்துவ மையமாகத் தொடங்கப்பட்ட கிண்டி உயா் சிறப்பு மருத்துவமனையிலும் இயக்குநா் பணியிடம் பல மாதங்களாக காலியாக உள்ளது. நிா்வாகப் பணிகளில் சுணக்கம் ஏற்படுவதைத் தவிா்க்க விரைந்து அப்பொறுப்புகளுக்கு…