Dinamani
அமெரிக்காவில் இன்று நாடாளுமன்ற இடைக்காலத் தோ்தல்: இந்திய வம்சாவளியினர் போட்டி
அமெரிக்காவில் அதிபரின் 4 ஆண்டு பதவிக்காலத்தின் மத்தியில் நடைபெறும் நாடாளுமன்ற இடைக்காலத் தோ்தல் செவ்வாய்க்கிழமை (நவ. 3) நடைபெறுகிறது. அதிபரைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் அல்ல என்றபோதிலும், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எந்தக் கட்சி ஆதிக்கம் செலுத்தும் என்பதைத் தீா்மானிக்கும் என்பதால் இது மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. மேலும், அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் அரசியல் செல்வாக்குக்கும், அவரின் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கும் இது ஒரு முக்கியப்…