Daily Thanthi
ராமர் கோவில் நன்கொடை முறைகேடு; சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு
புதுடெல்லி ராமர் கோவில் நன்கொடை முறைகேடு விவகாரத்தில், சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட சுப்ரீம் கோர்ட் மறுப்பு தெரிவித்து உள்ளது. உத்தர பிரதேசத்தில் பிரமாண்ட முறையில் அயோத்தி ராமர் கோவில் கட்டப்பட்டு உள்ளது. இந்த கோவிலில், நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். கோவிலுக்கு நன்கொடையாகவும், காணிக்கையாகவும் தினமும் லட்சக்கணக்கான ரூபாய், தங்கம், வெள்ளி நகைகளை பக்தர்கள் வழங்குகின்றனர். இந்த நன்கொடை, காணிக்கை…