Dinamani
3.11.1976: அரசியல் சட்ட திருத்த மசோதா அங்கீகாரம் - லோக சபையில் ஆதரவாக 366; எதிராக 4 வோட்டுகள்
புதுடில்லி, நவ. 2 - அரசியல் சட்ட திருத்த மசோதா இன்று லோகசபையில் நிறைவேறியது. மசோதாவை ஆதரித்து 366 வோட்டுகளும், எதிர்த்து 4 வோட்டுகளும் கிடைத்தன. மசோதாவில் இணைக்கப்பட்ட திருத்தங்களில் ஒன்று இம்மசோதாவுக்கு அரசியல் சட்டம் (42-வது திருத்த) மசோதா என்று வேறு நம்பர் அளிக்கிறது. இம்மசோதா 44வது திருத்த மசோதாவாக சபையில் பிரேரிக்கப்பட்டது. பார்லிமெண்டில் ஏற்கனவே பிரேரிக்கப்பட்ட இரு அரசியல் திருந்த மசோதாக்கள் இன்னமும்…