Daily Thanthi
முரசு புயல்; ஆந்திரா, புதுச்சேரியில் வெளுத்து வாங்கும் மழை
ஓங்கோல் முரசு புயலால் ஆந்திரா, புதுச்சேரியில் மழை வெளுத்து வாங்குகிறது. வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள முரசு புயல் தீவிர புயலாக நேற்று வலுப்பெற்றது. இந்த புயல் இன்று அதிகாலை 4 மணிக்குள் தெற்கு ஆந்திராவை ஒட்டிய பகுதிகளில் கரையை கடக்கும் என்று வானிலை மைய இயக்குநர் துரை தெரிவித்துள்ளார். சூறாவளி காற்று புயல் கரையை கடக்கும்போது சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அப்போது…