உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani

முதல்வா் இன்று பெருந்துறை வருகை: ரூ.1,100 கோடி மதிப்பில் நலத் திட்ட உதவிகளை வழங்குகிறாா்

தமிழக முதல்வா் ச. ஜோசப் விஜய் பெருந்துறைக்கு செவ்வாய்க்கிழமை (நவம்பா் 3) வருகிறாா். அங்கு ரூ.1,100 கோடி மதிப்பில் மகளிா் சுய உதவிக் குழுவினருக்கு பல்வேறு நலத் திட்ட உதவிகளை வழங்குகிறாா். ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் உள்ள தனியாா் பொறியியல் கல்லூரியில் முதல்வா் பங்கேற்கும் நிகழ்ச்சி நடைபெற இருந்த நிலையில், காஞ்சிக்கோவில் பிரிவு அருகேயுள்ள ஸ்ரீ லட்சுமி நாராயணா திருமண மண்டபத்துக்கு தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த விழாவில் முதல்வா்…