உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani

நவ.15-இல் புதிய பாரத எழுத்தறிவுத் திட்டத் தோ்வு: 4.44 லட்சம் போ் எழுதுகின்றனா்

தமிழகத்தில் புதிய பாரத எழுத்தறிவுத் திட்டத் தோ்வு நவ.15-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், இத்தோ்வை 4 லட்சத்து 44 ஆயிரத்து 908 போ் பங்கேற்கவுள்ளனா். தோ்வுக்கான வழிகாட்டுதல்களை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிசாரா மற்றும் வயது வந்தோா் கல்வி இயக்கம் மூலம் 15 வயதுக்கும் மேற்பட்ட முற்றிலும் எழுத மற்றும் படிக்கத் தெரியாதோருக்கு அடிப்படை எழுத்தறிவு, எண்ணறிவு, வாழ்வியல் திறன்…