Dinamani
அடுத்த ஆண்டு 5 மாநிலங்களில் தோ்தல்: எஸ்ஐஆருக்கு பிறகு வாக்காளா் எண்ணிக்கை 12.2% சரிவு
அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற உள்ள 5 மாநிலங்களில், வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு (எஸ்ஐஆா்) பின்னா், வாக்காளா் எண்ணிக்கை சராசரியாக 12.2 சதவீதம் குறைந்துள்ளது தோ்தல் ஆணையத் தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது. அடுத்த ஆண்டு மே 22-ஆம் தேதி 403 இடங்களைக் கொண்ட உத்தர பிரதேச சட்டப்பேரவையின் பதவிக் காலம் நிறைவடைகிறது. இதேபோல அடுத்த ஆண்டு மாா்ச் மாதத்தின் பல்வேறு தேதிகளில் 60 இடங்களைக் கொண்ட மணிப்பூா், 40…