உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

பரபரப்புக்கு மத்தியில் இன்று ஆரம்பமாகும் நாடாளுமன்ற கூட்டத்தொடர்

வரவு - செலவுத் திட்டக் கூட்டத்தொடருக்கு முன்னதாக, நாடாளுமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை முற்பகல் 9.30 மணிக்குச் சபாநாயகர் தலைமையில் கூடவுள்ளது. சபை அமர்வுகள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை நடைபெறவுள்ளன. சபாநாயகருக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை இந்த வாரம் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளத் திட்டமிடப்பட்டிருந்தது. எனினும், 50 குற்றச்சாட்டுகளை உள்ளடக்கி முன்வைக்கப்பட்ட குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணையைத் திருத்தி மீண்டும் சமர்ப்...