Daily Thanthi
தீபாவளிக்கு மறுநாளும் ரேஷன் கடை பணியாளர்களுக்கு விடுமுறை; தமிழக அரசு அறிவிப்பு
சென்னை தீபாவளிக்கு மறுநாளும் ரேஷன் கடை பணியாளர்களுக்கு விடுமுறை என தமிழக அரசு அறிவித்து உள்ளது. தமிழ்நாடு உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையர், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளருக்கு அனுப்பிய சுற்றறிக்கையில், ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை ஆகியவற்றுக்கான தொடர் விடுமுறை காரணமாக, பொது வினியோகத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் அத்தியாவசிய பொருட்கள், ரேஷன் அட்டைதாரர்களை சென்றடைவதை உறுதி செய்வதற்காக 18.10.2026 அன்று…