Hindu Tamil Thisai
கே.என்.நேருவின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவு
புதுடெல்லி: நகராட்சி துறை அதிகாரிகள் நியமனத்தில் முறைகேடு நடைபெற்றதாக திமுக முன்னாள் அமைச்சர் கே.என். நேருவுக்கு எதிராக வழக்கு பதிய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் நகராட்சி நிர்வாகத் துறையில், 2,538 உதவி பொறியாளர்கள் மற்றும் இளநிலை பொறியாளர்கள் உள்…