உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

உக்ரைன் தெற்குப் பகுதியில் ரஷ்யா நடத்திய குண்டுவீச்சு தாக்குதலில் 26 பேர் உயிரிழப்பு

உக்ரைனின் தெற்கு பகுதியில் ரஷ்யா நடத்திய குண்டுவீச்சில், மனிதாபிமான உதவி வழங்கும் மையம் மற்றும் அதன் அருகில் இருந்த தங்குமிடம் ஆகியவை தகர்க்கப்பட்டன. இதில் 26 பேர் உயிரிழந்ததாக உக்ரைனிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி, எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள தகவலில், மனிதாபிமான உதவிகளை விநியோகிப்பதற்காக பயன்படுத்தப்பட்ட பள்ளி கட்டிடம் முதலில் தாக்கப்பட்டதாகவும், அதனை தொடர்ந்து அருகில் இருந்த…