Hindu Tamil Thisai
போக்குவரத்து, கூட்டுறவு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்
சென்னை: தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகப் பணியாளர்கள், கூட்டுறவுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் வெளியிட்ட அறிக்கையில், ‘போக்குவரத்துக் கழகப் பணியாளர்களை ஊக்குவிக்கும் வகையில், முதல்வர் உத்தரவின்படி 1.06 லட்சம் பணியாளர்களுக்கு ரூ.167.12 கோடி போனஸ், கருணைத் தொகை அவர்களது வங்கிக் கணக்குகளில் நவ.2…