உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

மாணவர்கள் தப்பா முடி வெட்டினால் மொட்டை அடித்துவிடுங்கள்: அமைச்சர் ஜெகதீஸ்வரி அதிரடி பேச்சு

பள்ளி மாணவர்களிடையே அதிகரித்து வரும் ஒழுங்கற்ற தலைமுடி அலங்காரம் மற்றும் ஆடை அணியும் முறையைக் கண்டித்துள்ள சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி, மாணவர்கள் முறையாக தலைமுடி வெட்டி வருவதை ஒரு விதியாகவே நடைமுறைப்படுத்த வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கும் கல்வித் துறைக்கும் அறிவுறுத்தியுள்ளார். விருதுநகரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி பேசியதாவது: “இன்றைய சூழலில் மாணவர்கள் தலைமுடியை வெட்டும் முறையைப் பார்க்கும்போது மிகவும் வேதனையாக உள்ளது. பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் ரவுடிகளைப் போல தலைமுடியை வெட்டிக் கொண்டு திரிகிறார்கள…