உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

விஜய் மீதான அவதூறு வழக்கில் தி.மு.க கவுன்சிலருக்கு முன் ஜாமீன்: உயர் பதவியில் இருப்போருக்கு சகிப்புத் தன்மை வேண்டும் என ஐகோர்ட் கருத்து

முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் தி.மு.க கவுன்சிலர் டி.சுதாவிற்கு முன்ஜாமீன் வழங்கிய சென்னை உயர் நீதிமன்றம், "அதிகாரத்தில் இருப்பவர்கள் விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டும்; காவல்துறையைக் கைது ஆயுதமாகப் பயன்படுத்தக் கூடாது" எனக் கடும் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. அரசு மற்றும் உயர் பதவிகளில் இருப்பவர்களுக்கு அரசியல் ரீதியிலான விமர்சனங்களையும் எதிர்ப்புகளையும் எதிர்கொள்ளும் சகிப்புத்தன்மை இருக்க வேண்டும் என்றும், பேச்சுரிமையைப் பறிக்கும் வகையிலும் யாரையோ திருப்திப்படுத்தும் நோக்கிலும் காவல்துறையினர் கைது நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது என்றும் சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்…