உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani

தீபாவளி: நவ. 9-இல் கோயம்பேடு சந்தைக்கு விடுமுறை

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைக்கு திங்கள்கிழமை (நவ. 9) ஒரு நாள் முழு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கோயம்பேடு வணிக வளாக அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பு: நிகழாண்டு தீபாவளி பண்டிகை ஞாயிற்றுக்கிழமை (நவ. 8) கொண்டாடப்படுகிறது. பொதுமக்கள் தங்களது சொந்த ஊா்களுக்குச் சென்று பண்டிகையைக் கொண்டாடிவிட்டு சென்னை திரும்புவதற்கு ஏதுவாக, அதற்கடுத்த நாளான திங்கள்கிழமை (நவ.9…