உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

பல்கேரியாவின் முதல் பெண் அதிபராக இலியானா யோடோவா தேர்வு

பல்கேரியாவின் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று இலியானா யோடோவா, நாட்டின் முதல் பெண் அதிபராக தேர்வாகியுள்ளார். பால்கெரியாவின் அதிபர் ரூமென் ராதேவ் இந்த ஆண்டு ஜனவரி மாதம் பதவி விலகியதை அடுத்து இடைக்கால அதிபராக அப்போது துணை அதிபராக இருந்த இலியானா யோடோவா பொறுப்பேற்றார். வாக்குப்பதிவு கடந்த 10 மாதங்களாக அவர் இடைக்கால அதிபராக செயல்பட்டார். இதையடுத்து அங்கு அதிபருக்கான தேர்தல் வாக்குப்பதிவு கடந்த அக்டோபர் 25 அன்று நடந்தது. இதில்…