Daily Thanthi
கட்சி வளர்ச்சி பணி: திமுக மறுசீரமைப்பு குழுவுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
சென்னை, கட்சி வளர்ச்சி பணி குறித்து திமுக மறுசீரமைப்பு குழுவுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். தேர்தல் தோல்வி தமிழகத்தில் கடந்த மே மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. ஆட்சி அதிகாரத்தை இழந்தது. முதல்-அமைச்சராக இருந்த மு.க.ஸ்டாலின் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் பலரும் வெற்றிவாய்ப்பை இழந்தனர். இதைத்தொடர்ந்து தி.மு.க.வில் அதிரடி மாற்றங்களை மேற்கொள்ளும் வகையில் முன்னாள் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சக்கரபாணி, கீதா…