Vikatan
இரட்டைச் சுமையிலிருந்து எப்போது விடுதலை பெண்களுக்கு..?
``காலையில் குளித்து, சமைத்து, பாத்திரங்களைக் கழுவி, பொது வெளியில் தோன்றுவதற்கு மேக்கப் போட்டுக்கொள்ள எனக்கு 3 - 4 மணி நேரம் ஆகிறது. இதற்கு முன் இருந்த ஆண் பிரதமர்களுக்கு இந்த நேர விரயம் இல்லை...'' - இவை ஜப்பானின் முதல் பெண் பிரதமரான சானே தாகைச்சி நாடாளுமன்றத்தில் பேசிய வார்த்தைகள். உலகம் முழுவதும் வாழும் பெண்களின் நீங்காத் துயரத்துக்கு இந்த வார்த்தைகள் பெரும் கவனம் கொடுத்துள்ளன. தாகைச்சி முன்வைத்திருப்பது பெண்கள் வாழ்க்கையை…