Hindu Tamil Thisai
“ஒன்றுக்கும் உதவாததாக தவெக அரசு உள்ளது” - 17 கைதிகள் தப்பியதை அடுத்து ஸ்டாலின் காட்டம்
சென்னை: “வெளியில் இருக்கும் குற்றவாளிகள் சுதந்திரமாகக் குற்றங்களைப் புரிகிறார்கள். உள்ளே இருக்கும் கைதிகளும் தைரியமாகத் தப்பிச் செல்கிறார்கள். இந்த அரசு மக்களைக் காக்கப் போவதில்லை. மக்களே தங்களை காத்துக் கொள்ள வேண்டிய அவல நிலைக்குத் தமிழ்நாடு சென்றுவிட்டது.” என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் விமர்சித்துள்ளார். தேனி மாவட்டச் சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பிய நிலையில், இது தொடர்பாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக ஊடக…