உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

ஈரோடு: ஊஞ்சலூரில் நின்று செல்லும் ரெயில்கள் விவரம்

ஈரோடு, ஈரோடு மாவட்டம் ஊஞ்சலூரில் உள்ள சத்குரு ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகளின் 97-வது ஆராதனை விழாவை முன்னிட்டு, ஊஞ்சலூர் ரெயில் நிலையத்தில் வருகிற டிசம்பர் மாதம்27-ந்தேதி முதல் ஜனவரி 1-ந்தேதி வரை பின்வரும் ரெயில்கள் 1 நிமிடம் நின்று செல்லும் என தெற்கு ரெயில்வே அறிவித்து உள்ளது. அதன்படி, சென்னை எழும்பூர் மங்களூரு சென்டரல் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்:16159) காலை 7.09 மணிக்கு வந்து 7.10-க்கும், மங்களூரு சென்ட்ரல் சென்னை…