Daily Thanthi
நகைக் கடையில் கம்மலை திருட முயற்சி: கையும் களவுமாக பிடிப்பு
காஞ்சிபுரம், நகைக் கடையில் கம்மலை திருட முயற்சி செய்தவர்கள் கையும் களவுமாக பிடிப்பட்டனர். நகை திருட்டு காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அருகே நகைக் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு சில தினங்களுக்கு முன்பு நகை வாங்குவதற்காக கேசவன் மற்றும் பாண்டீஸ்வரி ஆகிய 2 பேர் கணவன் மனைவி போல் வந்தனர். அப்போது நகைக் கடை ஊழியர் நகைகளை கண்முன்னே எடுத்து வைத்தார். ஊழியர் கவனிக்காத நேரம் பார்த்து கேசவன் தங்க கம்மலை திருடி தனது லுங்கியில்…