உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

மலைக்கோட்டை மாநகர் ஈஸ்ட் வியூகங்கள் | உள்குத்து உளவாளி

எங்கு சுற்றியும் இங்குதான் வந்து நிற்கும் இந்த வண்டி என்று தெரியும். இருந்தாலும் இப்போதே இவ்வளவு தீவிரம் காட்டுவதற்குக் காரணம், ‘மலைக்கோட்டை மாநகர் ஈஸ்ட்டுக்கு’ எந்த நேரத்திலும் இடைத்தேர்தல் அறிவிப்பு வரலாம் என்பதால்தானாம். இடைத்தேர்தலை எதிர்நோக்கி இருக்கும் 5 தொகுதிகளிலும் விசில் கட்சி பூர்வாங்க வேலைகளைத் தொடங்கிவிட்டது. இந்தத் தொகுதிகளில் களமிறங்கி இருக்கும் வியூகக் குழுக்கள், எங்கிருந்தெல்லாம் பிரச்சினை வெடிக்கும், யார் யாரை எல்லாம் எந்த…