உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

தேனியில் சிறை கைதிகள் தப்பியோட்டம்: தனிப்படை 25 ஆக அதிகரிப்பு

தேனி, தேனியில் சிறையில் இருந்து தப்பியோடிய கைதிகளை பிடிக்க அமைக்கப்பட்ட தனிப்படை 25 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. கைதிகள் தப்பி ஓட்டம் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே தேக்கம்பட்டியில் தேனி மாவட்ட சிறை அமைந்துள்ளது. இங்கு விசாரணை கைதிகள் அடைக்கப்படுகின்றனர். 24 மணி நேரமும் சிறைக் காவலர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் நேற்று இரவு இந்த சிறையில் கைதிகள் சிலர் குழுவாக சேர்ந்து சிறைக் காவலர்களை தாக்கியதாக…