Daily Thanthi
புதிய சாதனைகளை நோக்கி விராட் கோலி
நியூசிலாந்துக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஆடுகிறது. இதன் முதலாவது ஒரு நாள் போட்டி ஆக் லாந்தில் உள்ள ஈடன்பார்க் ஸ்டேடியத்தில் நாளை (புதன்கிழமை) இந்திய நேரப்படி காலை 7.30 மணிக்கு நடக்கிறது. ஒரு நாள் கிரிக்கெட்டில் தொடர்ந்து பல சாதனைகள் படைத்து முத்திரை பதிக்கும் இந்திய நட்சத்திர வீரர் விராட் கோலி நியூசிலாந்து தொடரிலும் சில சாதனைகள் படைக்க வாய்ப்பு உருவாகியுள்ளது. சச்சின் தெண்டுல்கர் ஒரு நாள்…