Daily Thanthi
துப்பாக்கி முனையில் வங்கியில் 27 கிலோ தங்கம், ரூ.12.50 லட்சம் கொள்ளை: போலீஸ் அதிகாரி உள்பட 4 பேர் கைது
மும்பை, மராட்டிய மாநிலம் ஜல்காவ் மாவட்டத்தில் துப்பாக்கி முனையில் வங்கியில் 27 கிலோ தங்கம், ரூ.12.50 லட்சம் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட போலீஸ் அதிகாரி உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். துப்பாக்கி முனையில் வங்கியில் 27 கிலோ தங்கம், ரூ.12.50 லட்சம் கொள்ளை மராட்டிய மாநிலம் ஜல்காவ் மாவட்டம் போக்கர் பகுதியில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி கிளைக்குள் கடந்த சனிக்கிழமை பிற்பகல், பயங்கர ஆயுதங்களுடன் ஒரு கொள்ளை கும்பல் திடீரென புகுந்தது…