Vikatan
Doctor Vikatan: கிட்னி ஸ்டோன் பிரச்னையா... இந்த உணவுகளை மிஸ் பண்ணாம சாப்பிடுங்க!
Doctor Vikatan: என் வயது 42. எனக்கு கடந்த ஒரு வருடமாக கிட்னி ஸ்டோன் பிரச்னை இருக்கிறது. அவ்வப்போது வலி அதிகரித்தால் மருத்துவரைப் பார்த்து மாத்திரைகள் எடுத்துக்கொள்கிறேன். மாத்திரைகள் தவிர்த்து, இந்தப் பிரச்னைக்கு உணவுகளின் மூலம் தீர்வுகள் இருந்தால் சொல்லவும். பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த அரசு சித்த மருத்துவர் வரலட்சுமி. அரசு சித்த மருத்துவர் வரலட்சுமி சிறுநீரகக் கற்களைக் கரைத்து வெளியேற்றவும், சிறுநீரகத்தைப்…