உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

700% விமானக் கட்டண உயர்வுக்கு எதிராக வழக்கு; விமானத்தில் பயணிக்காதீர்கள்: உச்ச நீதிமன்றம் பதில்

கட்டண உயர்வை எதிர்த்து நிலுவையில் உள்ள பொதுநல வழக்கில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கின் அடுத்த விசாரணை நவம்பர் 16-ம் தேதிக்கு பட்டியல் இடப்பட்டுள்ளதாகவும், அதற்குள் தீபாவளி, பாய் தூஜ் மற்றும் சத் பூஜைக்கான பண்டிகைக் காலப் பயணங்கள் முடிந்துவிடும் என்றும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டது. எனவே, இதனை உடனடியாக விசாரிக்க வேண்டும் என கோரப்பட்டது. இருப்பினும், மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வுக்குத் தலைமை தாங்கிய நீதிபதி விக்ரம் நாத் இதற்கு உடன்படவில்லை. மனுதாரரின் வழக்கறிஞரிடம் "விமானத்தில் பயணிக்காதீர்கள்" என்று கூறிவிட்டு அடுத்த வழக்குக்கு நகர்ந்தார். ஆங்கிலத்தில் படிக்க: தன்னிச்சையான, தெளிவற்ற…